கட்டுநாயக்க வர்த்தக வலயத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தீயிணை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்காக தீயணைப்பு படையினர், நீர்கொழும்பு நகர சபை, பொலிஸார் மற்றும் விமான படையினர் ஒன்றிணைந்ததாக கட்டுநாயக்க பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதற்காக 8 தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
COMMENTS