முஸ்லிம்களின் ஜனாஸாவை நல்லடக்கம் செய்ய உறுதியளித்த இலங்கை பிரதமரின் தீர்மானத்தை வரவேற்கிறோம் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
எதிர்வரும் 22ம் திகதி இம்ரான்கான் 2 நாள் விஜயமாக இலங்கைக்கு வருகை தர உள்ளார் அத்தோடு பாராளுமன்றத்திலும் விசேட உரைநிகழ்த்த உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
COMMENTS