இலங்கைக்கு விஜயம் செய்யவிருக்கும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், பாராளுமன்றத்தில் உரையாற்றுவார் என ஏற்கெனவே எதிர்பார்க்கப்பட்டது. எனினும், அவரது உரையை அரசாங்கம் செய்துள்ளதாக அறியமுடிகின்றது.
எதிர்வரும் 22ஆம் திகதியன்று இலங்கைக்கு விஜயம் பாகிஸ்தான் பிரதமர், இருநாள்கள் தங்கியிருப்பார்,ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட தரப்பினருடன் கலந்துரையாடுவார்.
எதிர்வரும் 22ஆம் திகதியன்று இலங்கைக்கு விஜயம் பாகிஸ்தான் பிரதமர், இருநாள்கள் தங்கியிருப்பார்,ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட தரப்பினருடன் கலந்துரையாடுவார்.
COMMENTS