சிலாவத்துறையைச் சேர்ந்த ஜெசீமா உம்மா காலமானார்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னார் முன்னாள் அதிபர் தையூப் அவர்களின் மனைவியும் ஆசிரியர் பாயிஸ், பல் வைத்தியர் றிபாஸ், அதிபர் மனாஸ் ஆகியோரின் அன்புத் தாயாருமாவார்.
அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் நாளை (13.02.2021) காலை 9 மணியளவில் புத்தளம் மையவாடியில் இடம்பெறும்.
COMMENTS