எதிர்கட்சியிலுள்ள மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கம் பக்கமாக இணையவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனை சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த எமது செய்திப் பிரிவுக்கு உறுதிசெய்தார்.
தற்போது குறித்த மூன்று உறுப்பினர்களும் அரச தரப்புடன் இரகசிய பேச்சுக்களை நடத்திவருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த மூன்று உறுப்பினர்களில் பெரும்பாலான இருவரும் முஸ்லிம்கள் என்றும் அவர் கூறினார்.
COMMENTS