ஐக்கிய மக்கள் சக்தி மத்திய கொழும்பு தேர்தல் தொகுதிக்கான அமைப்பாளராக முஜிபுர் ரஹ்மான் நியமனம்.
கொழும்பு தேர்தல் தொகுதிக்கான அமைப்பாளராக பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானை ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச நியமித்துள்ளார்.

COMMENTS