அரசாங்கத்துடன் இணைந்து பயணிக்க முடியாவிட்டால் விலகிச் செல்லும்படி அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தெரிவித்துள்ளது.
இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா இதனை ஊடகங்களுக்கு நேற்று கருத்து தெரிவித்த போது கூறினார்.
அமைச்சரவையில் இணைந்து தீர்மானம் எடுத்த பிறகு வெளியே வந்து அவற்றை விமர்சிக்க முடியாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
COMMENTS