கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி கொழும்பு ஐடிஎச் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி பூரண குணமடைந்து அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
இந்நிலையில், சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்திருந்த நிலையில், இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன பதில் சுகாதார அமைச்சராக பதவியேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
COMMENTS