ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் மிஷேல் பெஜேல்ட்டினால் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள அறிக்கையை தாம் நிராகரிப்பதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
தமது விடயதானத்திற்கு முரணானதும், ஏற்றுக்கொள்ளக்கூடிய சாட்சியங்களை முன்வைக்க தவறியமையினாலேயே, தாம் இந்த அறிக்கையை நிராகரிப்பதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவிக்கின்றார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

COMMENTS