haiiii

இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க தயாராகும் பிரித்தானியா தலைமையிலான மையக்குழு

இலங்கை தொடர்பான தீர்மானத்தை முன்னின்று நடத்தும் பிரதான நாடுகளான கனடா, ஜெர்மனி, வட மசிடோனியா, மொன்டனீக்ரோ, மலாவி, மற்றும் ஐக்கிய இராச்சியம் சார்பிலான அறிக்கை இலங்கை மக்களுக்கு தமது வணக்கத்தை தெரிவித்துக் கொள்ளும் இலங்கை தொடர்பான தீர்மானத்தை முன்னின்று நடத்தும் பிரதான நாடுகள், இலங்கையில் பொறுப்புடைமை, நல்லிணக்கம், உள்ளடக்கமான சமாதானத்திற்கான எமது தொடர்ச்சியான அர்ப்பணிப்பினை சுட்டிக்காட்ட விரும்புகின்றது.

உட்கட்டமைப்பு வசதிகளை மீளக்கட்டியெழுப்பல் , கண்ணிவெடி அகற்றல், நிலங்களை மீள ஒப்படைத்தல் மற்றும் உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களின் மீள்குடியேற்றம் என்பவற்றில் இலங்கை அரசாங்கம் எட்டியுள்ள தேர்ச்சியை நாம் அங்கீகரிப்பதுடன் , வரவேற்கின்றோம்.

எவ்வாறாயினும் , யுத்தத்தின் தீங்குவிளைவிக்கும் மரபுகளை அடையாளப்படுத்துவதற்கும் , நாட்டில் நிலையான சமாதானத்தைக் கட்டியெழுப்புவதற்கும் செய்ய வேண்டியவை நிறைய உள்ளன என்பது தெளிவாகின்றது.

இலங்கையில் மனித உரிமைகள், நல்லிணக்கம் மற்றும் பொறுப்புடைமை தொடர்பான ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்தினால் அண்மையில் வெளியிடப்பட்ட ஒரு முக்கியமான அறிக்கை குறித்து, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை இந்த மாதத்தில் கவனம் செலுத்தும்.

கடந்த ஐந்து வருடங்களில் இலங்கை அரசாங்கத்துடன் ஒத்துழைப்புடனும், ஆக்கப்பூர்வமாகவும் பணியாற்றியமை இலங்கை தொடர்பான தீர்மானத்தை முன்னின்று நடத்தும் பிரதான நாடுகளுக்கு முக்கியமானதாக இருந்தது.

இதன் விளைவாக , பேரவைக்கு தயாராவதில் இலங்கை அரசாங்கத்துடன் நாம் ஈடுபட்டுள்ளோம்.

மனித உரிமைகள் பேரவையில் இலங்கையை அடையாளப்படுத்துவதற்கான தொடரும் முக்கியத்துவத்தினை இலங்கை தொடர்பான தீர்மானத்தை முன்னின்று நடத்தும் பிரதான நாடுகள் மீளவலியுறுத்துகின்றன.

அறிக்கையில் தெரிவிக்கப்பட்டவாறு , இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புடைமை மற்றும் மனித உரிமைகளை முன்னிறுத்துவதற்கான பிரேரணை ஒன்றை சமர்ப்பிப்பதற்கு இலங்கை தொடர்பான தீர்மானத்தை முன்னின்று நடத்தும் பிரதான நாடுகள் உத்தேசிக்கின்றன.

COMMENTS

இச் செய்தி பற்றி உங்கள் கருத்து vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்
Name

V.E.N.Media News,20,video,8,அரசியல்,6820,இரங்கல் செய்தி,22,இஸ்லாமிய சிந்தனை,430,உதவி,22,உள்நாட்டு செய்திகள்,16202,கட்டுரைகள்,1561,கவிதைகள்,71,சினிமா,338,நேர்காணல்,8,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,92,விசேட செய்திகள்,3952,விளையாட்டு,787,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2836,வேலைவாய்ப்பு,13,ஜனாஸா அறிவித்தல்,40,
ltr
item
Vanni Express News: இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க தயாராகும் பிரித்தானியா தலைமையிலான மையக்குழு
இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க தயாராகும் பிரித்தானியா தலைமையிலான மையக்குழு
https://1.bp.blogspot.com/-AihiE2esZ_E/YC_74z_MFNI/AAAAAAABudg/3S1JHAPJEUoltQviScl9rcg5OuguB0PEgCLcBGAsYHQ/w640-h368/V.E.N.Media.jpg
https://1.bp.blogspot.com/-AihiE2esZ_E/YC_74z_MFNI/AAAAAAABudg/3S1JHAPJEUoltQviScl9rcg5OuguB0PEgCLcBGAsYHQ/s72-w640-c-h368/V.E.N.Media.jpg
Vanni Express News
http://www.vanniexpressnews.com/2021/02/uk.html
http://www.vanniexpressnews.com/
http://www.vanniexpressnews.com/
http://www.vanniexpressnews.com/2021/02/uk.html
true
3693659101688311337
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS CONTENT IS PREMIUM Please share to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy