அரசியல் ரீதியாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பலப்படுத்துவது அவசியம் என அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அரசியல் சவால்கள் மற்றும் அச்சுறுத்தல்களுக்கு பயப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
COMMENTS