ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், இலங்கைத் தீர்மானம் உள்ளிட்ட தீர்மானங்களின் மீது உண்மையான வாக்கெடுப்பு நடத்துவதற்கு முன்னர் மின்னணு வாக்குப்பதிவு முறையை சோதிக்கப்பட்டது.
அதில், 27 நாடுகள் ஆதரவாகவும் பிஜி எதிராகவும் வாக்களித்தன. 17 நாடுகள் வாக்களிப்பை தவிர்த்தன. அதில், இந்தியாவும் வாக்களிப்பை தவிர்த்து (abstain) கொண்டமை குறிப்பிடத்தக்கது.
COMMENTS