கொவிட் தொற்று காரணமாக வேலை வாய்ப்புகளை இழந்த அல்லது தொழிலிருந்து நீக்கம் செய்யப்பட்ட தனியார் துறை ஊழியர்களின் விபரங்களை அறிவிக்குமாறு அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
0112364502 என்ற இலக்கத்தின் ஊடாக அல்லது irlabur456@gmail.com என்ற மின்னஞ்சலூடாக தங்களது தகவல்களை அறியத்தருமாறு தொழில் அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.
COMMENTS