இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யூசுஃப் பதான் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார்.
தான் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதை ட்விட்டர் பதிவொன்றின் ஊடாக அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னர் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா தொற்றுறுதியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
COMMENTS