- தகவல் - கபூர் நிப்ராஸ்
இருதய நோயினால் பாதிக்கப்பட்டுள்ள பொத்துவில் பசறிச் சேனையைச் சேர்ந்த சகோதரர் இஸ்மாயில் லெப்பை என்பவருக்கு அவசரமாக சத்திரசிகிச்சை செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதால் நீண்ட நாட்களாக நோய்வாய்ப்பட்டு காணப்பட்ட குறித்த சகோதரராலும் தனது குடும்பத்தாலும் அதற்கு தேவையான ரூபாய் 20 லட்சங்களை அவசரமாக தயார் செய்ய முடியாத நிலை காணப்படுகிறது.
இந்த நிலையில் தனவந்தர்கள் சமூக சேவகர்கள் வசதி படைத்தோர் அரசியல்வாதிகள் போன்றவர்களது உதவியை குறித்த சத்திர சிகிச்சையை மேற்கொள்வதற்காக எதிர்பார்த்துள்ளனர்.
உங்களால் முடிந்த ஒரு சிறு தொகையை எனும் கொடுத்து குறித்த சகோதரரின் உயிரை காப்பாற்றுவதற்காக உதவுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
மேலதிக தொடர்புகளுக்கு மற்றும் விபரங்களுக்கு : +94750664090 (Hilshan-மகன்)
வங்கி விபரம் :
Name : I. L HILSHAN AHAMED
Account No.: 76986028
Bank of Ceylon- Pottuvil Branch
COMMENTS