haiiii

ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 7 பேருக்கும் பிணை

2016 மார்ச் 31 ஆம் திகதி இடம்பெற்ற மத்திய வங்கியின் பிணைமுறி ஏலத்தின் போது 15 பில்லியன் ரூபா பெறுமதியான முறிகளை முறையற்ற விதத்தில் கையாண்டதாக தெரிவித்து குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 7 பிரதிவாதிகளை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்ற மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டுள்ளது.

அமல் ரணராஜா, நாமல் பலல்லே மற்றும் ஆதித்யா பட்டபெந்திகே ஆகிய நீதிபதிகள் அடங்கிய குழாமால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி தலா 10 இலட்சம் பெறுமதியான பிணையிலும், 100 இலட்சம் பெறுமதியான இரண்டு சரீர பிணைகளிலும் சந்தேக நபர்களை விடுவித்த நீதிமன்றம், சந்தேக நபர்களின் வெளிநாட்டு பயணங்களையும் தடை செய்துள்ளது.

இது தொடர்பில் குடிவரவு குடியகழ்வு திணைக்களத்திற்கும், விமான நிலைய அதிகாரிகளுக்கும் அறியப்படுத்துமாறு சம்பந்தப்பட்டவர்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வழக்கு தவணைகளுக்கு கட்டாயம் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் எனவும் அவ்வாறு வழக்குகளை தவற விட்டால் வழக்கு விசாரணை முடியும் வரை விளக்கமறியலில் இருக்க வேண்டி ஏற்படும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மீண்டும் இந்த வழக்கு இந்த மாதம் 29 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த வழக்குடன் சேர்த்து சட்டமா அதிபரால் பிரதிவாதிகள் 11 பேருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள 32 வழக்குகளுக்கான பிணை வழங்கள் தொடர்பான தீர்ப்பு இன்று (01) பிற்பகல் 2 மணிக்கு அறிவிக்கப்படவுள்ளது.

COMMENTS

இச் செய்தி பற்றி உங்கள் கருத்து vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்
Name

V.E.N.Media News,22,video,8,அரசியல்,6862,இரங்கல் செய்தி,24,இஸ்லாமிய சிந்தனை,14,உதவி,23,உள்நாட்டு செய்திகள்,16731,கட்டுரைகள்,905,கவிதைகள்,69,சினிமா,337,நேர்காணல்,8,மருத்துவ குறிப்பு,137,வாழ்த்துக்கள்,92,விசேட செய்திகள்,3970,விளையாட்டு,788,வினோதம்,152,வெளிநாட்டு செய்திகள்,2747,வேலைவாய்ப்பு,12,ஜனாஸா அறிவித்தல்,39,
ltr
item
Vanni Express News: ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 7 பேருக்கும் பிணை
ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 7 பேருக்கும் பிணை
https://1.bp.blogspot.com/-I1eaH--5H50/YGVcw6loApI/AAAAAAABwbk/GQG6F9IdwWAgHbxgrCxwe1OkbWhZW0DIgCLcBGAsYHQ/w640-h368/V.E.N.Media.jpg
https://1.bp.blogspot.com/-I1eaH--5H50/YGVcw6loApI/AAAAAAABwbk/GQG6F9IdwWAgHbxgrCxwe1OkbWhZW0DIgCLcBGAsYHQ/s72-w640-c-h368/V.E.N.Media.jpg
Vanni Express News
http://www.vanniexpressnews.com/2021/04/ravi.html
http://www.vanniexpressnews.com/
http://www.vanniexpressnews.com/
http://www.vanniexpressnews.com/2021/04/ravi.html
true
3693659101688311337
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS CONTENT IS PREMIUM Please share to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy